Heavy truck driving lady

img

கனரக லாரி ஓட்டும் சாதனைப் பெண்!

இந்த நூற்றாண்டில் பெண்கள் கால்பதிக் காத துறைகளே இல்லை. விவசாயத்திற்கு வயலில் இறங்கியது முதல் ராக்கெட்டில் விண் வெளியில் கால்பதித்தது வரை பல சாதனைகளுக்கு சொந்தக் காரர்களாக திகழ்கின்றனர்